கூகுள் க்ரோம் காஸ்ட்
கூகுள்க்ரோம் காஸ்ட் என்னும் ஹெச்டிஎம் ஐ டிவைஸ் ஒன்றை கூகுள் லான்ச் செய்துள்ளது. இதன் மூலம் லாப்டாப்பில் அல்லது டேபளட் அல்லது ஐ ஃபோனில் கூகுள் பிரவுஸரில் பார்ப்பதை அப்படியே டீவியில் எந்த ஒரு வயர் அல்லது செட்டப் இல்லாமல் பார்க்க முடியும் இந்த வீடியோவை பார்த்தால் நன்கு புரியும். இது போக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அனைத்து வெப் டீவிகளும் ( ஆப்பிள் டிவி) உட்பட இலவசமாக பார்க்க முடியும் அது போக இதன் எஸ் டி கே எல்லா டெவலருப்புக்கு வழங்கபட்டதால் கேபிள் போய் டி டி ஹெச் வந்து இப்ப ஒரு யூஸ்பி டாங்கிள் போன்ற இந்த க்ரோம் காஸ்ட் காம் மூலம் ஹைடெஃபனீஷன் படத்தை பார்க்க முடியும் என்றால் அது பெரிய சாதனை. அது சரி திருமதி தமிழ் பார்க்க முடியுமா இதுல ஆருக்காவது பதில் தெரிஞ்சா சொலுங்க ப்ளீஸ் இதன் விலை இப்போதைக்கும் 35 டாலர் (சுமார் 1800 ரூபாய்கள்)
0 comments:
Post a Comment